பேச்சு:மீகோ
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Aadhitharajan in topic பெயர்
பெயர்
தொகுமீகோ இயங்குதளம் என்பதே சரியான பெயராக இருக்கும் என தோன்றுகிறது. நகர்த்தல் அல்லது வழிமாற்றுக்கு பரிந்துரைக்கிறேன் Aadhitharajan (பேச்சு) 01:43, 22 ஆகத்து 2016 (UTC)
- மீகோ (இயங்குதளம்) எனத் தலைப்பிடலாம். இயங்குதளமா அல்லது இயக்குதளமா சரியான சொல்?--Kanags \உரையாடுக 08:13, 22 ஆகத்து 2016 (UTC)
- இரண்டுமே பொருத்தமாகத்தான் தோன்றுகிறது.ஆயினும் இந்த உரையாடலின் அடிப்படையில் இயக்கு தளம் என்பது சரி என நினைக்கிறேன். Aadhitharajan (பேச்சு) 08:37, 22 ஆகத்து 2016 (UTC)