பேச்சு:முதிர்கரு
கலை, சினைக்கரு zygote ஆ ? முதிர்கரு fetus ஆ ? முதிர் என்பது viable fetus ஐக் குறிக்கிறதா ?--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 13:28, 20 பெப்ரவரி 2012 (UTC)
- Zygote என்பதனைக் கருவணு எனக் குறிப்பிடலாம் என்று உரையாடலில் தெரிவிக்கப்பட்டது. fetus முளைய வளர்ச்சியின் பின்னர் முதிர்ந்த கரு என்பதனால் முதிர்கரு என்று சொன்னார்கள் என நினைக்கின்றேன். கலைச்சொல்லாக்கம் தவறாகத் தெரிந்தால் உரையாடுங்கள். மாற்றலாம். உரையாடல்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கின்றமையால் இப்போது தேடி எடுக்க முடியவில்லை. சினைக்கரு என்பதும் ஏதோ ஒரு இடத்தில் கண்டதனால், சினைக்கரு என்ற சொல்லை இட்டு தேடுபவர்களுக்கு கிடைக்கும்படியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.
- கரு (உயிர்) கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையும் பார்த்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.--கலை 15:03, 20 பெப்ரவரி 2012 (UTC)
குழப்பமில்லை கலை. நன்றி.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 16:00, 20 பெப்ரவரி 2012 (UTC)
Start a discussion about முதிர்கரு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve முதிர்கரு.