பேச்சு:முரசங்கோடு
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by George46
ஹிபாயத்துல்லா, தாங்கள் முரசங்கோடு கல்லுக்குட்டம் வட்டத்தில் இருப்பதாகத் திருத்தியிருக்கிறீர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, அகஸ்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு என்று நான்கு வட்டங்கள் உள்ளன என்று கற்றிருக்கின்றேன். மேலும் முரசங்கோட்டிற்கு அருகிலுள்ள ஊர் கல்லுக்குட்டம் அல்ல, கல்லுக்கூட்டம். அதையும் திருத்தியுள்ளேன். வணக்கம். --பவுல்-Paul 16:38, 25 அக்டோபர் 2010 (UTC)