பேச்சு:முழு அக எதிரொளிப்பு

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்

நீங்கள் total internal reflection பற்றி எழுதுகிறீர்கள் என்றால் முழு அக எதிரொளிப்பு என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடநூல்களில் வழக்கிலுள்ள சொற்றொடரைப் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. நோக்குதவிக்கு காண்க. [1]--பரிதிமதி 17:09, 1 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி . ஒளித் தெறிப்பு என்ற பக்கத்தை எதிரொளிப்பு என்ற பக்கத்தக்கு நகர்த்தலாமா ? - இராஜ்குமார் 20:15 ரியாத் , 01 ஏப்ரல் 2010 .
நகர்த்தலாம். --பரிதிமதி 17:26, 1 ஏப்ரல் 2010 (UTC)
முழு அகத்தெறிப்பு என்ற பதமே இலங்கை பாடநூல்களில் பயன்பாட்டிலுள்ளது. பக்கவழிமாற்றுசெய்துவிடுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 08:07, 8 சூலை 2011 (UTC)Reply
Return to "முழு அக எதிரொளிப்பு" page.