பேச்சு:மெசொப்பொத்தேமியா
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by செல்வா in topic தலைப்பு
தலைப்பு
தொகுதலைப்பு மெசப்பத்தேமியா ( Mesopotamia (/ˌmɛsəpəˈteɪmiə/,) என்றிருந்தால் ஒலிக்க எளிதாக இருக்கும், ஆங்கில ஒலிப்புக்கு நெருக்கமாகவும் இருக்கும். தமிழில் மெசோப்போ- என ஒலிப்பது இயல்பாக இல்லை. அதாவது உயிரெழுத்துகளுடன் உள்ள அசைகள் தமிழில் இயல்பாக அமையவேண்டும். எடுத்துக்காட்டாக வராணசி என்பது ஊர்ப்பெயராயினும் தமிழில் வாரணாசி என்றெழுதுவது மரபு. எனவே மெசபத்தேமியா அல்லது மெசப்பத்தேமியா என்று தலைப்பை மாற்றுவது நன்றாக இருக்கும்.--செல்வா (பேச்சு) 06:03, 17 அக்டோபர் 2023 (UTC)