பேச்சு:மென்பொருள் மேம்பாடு
அடடா. என்ன பிரச்சணைனு தெரியல ஏனோ மென்பொருள் சம்பத்தமான தலைப்பு அனைத்தும் எனக்கு நெருடலையே தருகிறது. Software Development என்பது மென்பொருள் வளர்ச்சி அல்லது மென்பொருள் உருவக்கம் என்று இருந்தால் கொஞ்சம் better. ஏன்னா real estate developer செய்யுற வேலைக்கு "மேம்பாடு" பொருந்தலாம் ஆனா Software developer செய்யுற வேலை பல வேலைகளில் from scratch or from nothing ல் ஆரம்பிக்கிறது, எனவே மேம்பாடு பொருந்தாதுன்னு நினைக்கிறேன். ஏதொ எனக்கு தோனுனத சொன்னேன். தெரிஞ்சவங்க முடிவு பண்ணிக்குங்க. --NaanCoder (பேச்சு) 07:36, 17 மார்ச் 2013 (UTC)
Start a discussion about மென்பொருள் மேம்பாடு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve மென்பொருள் மேம்பாடு.