பேச்சு:மெர்சென் பகாத்தனி

மெர்சென் பகாத்தனி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


இந்த எண், அல்லது தகவல் எங்கு பயன்படுகிறது (application) என்று சேர்த்தால் சிறப்பாக இருக்கும். --Natkeeran 00:46, 9 ஜூன் 2009 (UTC)

ஆம் பயன்பாடுகளையும் சேர்க்கவேண்டும். மிகப் பெரிய பகா எண்கள், கமுக்க (இரகசிய) அல்லது மறைவாக செய்திகளை செலுத்தி வாங்கும் துறைகளில் மிகவும் பயன்படுகின்றது. இத்துறையைக் கிரிப்டாகிராவி' என்கிறார்கள். அதவாவது கமுக்கமுறையியல். இது பற்றி செய்திகளைச் சேர்க்கின்றேன். இக்கருத்துகள் அன்றாடம் பயன்படுத்தும் தானியங்கி பணம்வழங்கி முதல், நாள்தோறும் பல பி'ல்லியன்டாலர் கணக்கில் பண உறவாட்டம் நடைபெறும் பங்குச் சந்தைகள் கொடுக்கல்-வாங்கல் வரை பற்பல துறைகளில் பயன்படுகின்றன.--செல்வா 15:58, 10 ஜூன் 2009 (UTC)
பயன்பாடு பற்றி ஒரு சிறு பத்தி சேர்த்துள்ளேன். பின்னர் இது பற்றி முதல் பத்தியிலேயே ஓரிரு வரிகள் சேர்ப்பது பற்றி எண்ணுவோம்.--செல்வா 16:18, 10 ஜூன் 2009 (UTC)

சோதனை

தொகு

சோதனை

Return to "மெர்சென் பகாத்தனி" page.