பேச்சு:மேலப்பெருமழை

மேலப்பெருமழை ஒரு அழகான கிராமம்.

காவேரி டெல்டா பகுதியில் கோரை ஆற்று பாசனதில்லுள்ளது. முத்துபேட்டை ஒன்றியம் திருத்துறைபூண்டி வட்டம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.

இங்கு சுமார் 1000 பேர் வசிக்கின்றனர். ஒரு தொடக்க பள்ளி, நூலகம், ஆறு கோவில்கள், அரசு மருத்துவமனை, சமுதயகூடம், திருமண மண்டபம், நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் கிராம நிர்வாக அலுவலகமும் உள்ளது

முக்கிய தொழில் விவசாயம். தற்பொழுது சில மீன் வளர்ப்பு பண்ணைகளும் உள்ளன.

"அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைந்த, வளர்ந்த மேலும் வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புதமான கிராமம்."

புலவர் சோமசுந்தரனார் பிறந்த ஊர்.

அதிகமான இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளை(INA) தந்த ஊர்.

இந்த கிராமத்திற்கு 1995-96 க்கான கிராம நிர்மல் கிராம் புரஸ்கர் விருது ஜனாதிபதி டாக்டர் எ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களால் அளிக்கப்பட்டது.

Start a discussion about மேலப்பெருமழை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேலப்பெருமழை&oldid=2581639" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மேலப்பெருமழை" page.