பேச்சு:மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்

கட்டுரைத் தலைப்பை மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல் என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். தமிழில் capital letters இல்லாததால் பெயர்ச்சுருக்கங்களை இடைப்புள்ளிகள் இன்றி எழுதுவது பொருத்தமாக இருக்காது. --ரவி 18:01, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

  • தேசிய உற்பத்தியும்(GNP) உள்நாட்டு உற்பத்தியும்(GDP) ஒன்றல்ல. இக்கட்டுரையின் சரியான பெயர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என மாற்ற பரிந்துரைக்கிறேன். --நீச்சல்காரன் 03:36, 8 பெப்ரவரி 2012 (UTC)

Start a discussion about மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்

Start a discussion
Return to "மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்" page.