பேச்சு:மோனிகா மாறன்

@Kanags: கட்டுரை உருவான அன்றே குறிப்பிடத்தக்கமை அறிவிப்பு இட்டு நீக்கினால், பிறகு யார், எப்படி அதனை மேம்படுத்துவது? நீக்குவதற்கான கால வரையறை என்ன? --இரவி (பேச்சு) 12:42, 7 மே 2022 (UTC)Reply

@Ravidreams: ஒருவர் தன்னைப்பற்றி கட்டுரை எழுதுவது விக்கிக் கொள்கைக்கு முரணானது. முக்கியமாக அதன் காரணமாகவே கட்டுரை நீக்கப்பட்டது. அத்துடன் குறிப்பிடத்தக்கமையும் ஒரு காரணம்.--Kanags \உரையாடுக 23:34, 7 மே 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மோனிகா_மாறன்&oldid=3427320" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மோனிகா மாறன்" page.