பேச்சு:யார்க்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இந்த நகரை யார்க் என்பதை விட யோர்க் என்பதே சரி என்ன நினைக்கிறேன். பெயரை மாற்ற முடியுமா?--−முன்நிற்கும் கருத்து B Thanushan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- ஏற்றுக் கொள்கிறேன். உள்ளூர் ஆங்கிலேய மொழியில் யோர்க் என்றே கூறப்படுகிறது. அமெரிக்க ஆங்கிலத்தில் யார்க் என இருக்கலாம். யோர்க் என்ற பெயர் மாற்றுவதற்கு எனக்கு உடன்பாடு.--Kanags \உரையாடுக 10:51, 16 சனவரி 2016 (UTC)