பேச்சு:யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995

கட்டுரையில் உள்ள இணைப்பு தமிழ்நாட்டு நாகர்கோயிலுக்கு இட்டுப் போகிறது. இலங்கை நாகர்கோயில் குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கட்டுரைத் தலைப்பு, உரையிலும் இலங்கை நாகர்கோயில் என்று குறிக்கப்பட வேண்டும்--Ravishankar 19:59, 21 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நன்றி இரவி, மாற்றங்கள் செய்துள்ளேன்.--Kanags 22:19, 21 செப்டெம்பர் 2007 (UTC)Reply

Return to "யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995" page.