பேச்சு:யுரேனசு
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
தமிழர்கள் இக்கோள் பற்றி அறிந்து பண்டைக்காலத்திலிருந்து விண்மம் என அழைத்துவந்ததாக டாக்ட்ர். இந்திரகுமாரின் கட்டுரை ஒன்றில் குறிப்புள்ளது. அது பற்றி ஏதும்...--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:33, 8 சூலை 2012 (UTC)