பேச்சு:யூனோ (விண்கலம்)
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by B Thanushan
இக்கட்டுரையின் தலைப்பு யூனோ (விண்கலம்) அல்லது சூனோ (விண்கலம்) என இருந்தால் நல்லது. இடாய்ச்சு, பிரான்சியம், எசுப்பானியம் ஆகிய மொழிகளிலும் இலத்தீன் மொழியிலுமேகூட ஜூ என்னும் ஒலி கிடையாது. நாம் நம் மொழியில் உள்ளவாறு இயல்பாய் சூனோ என்றோ யூனோ என்றோ எழுதலாமே. இயூனோ என்றும்கூட எழுதலாம். ஆங்கிலத்திலும் கூட June என்பதை ஜ்யூன் என்பதுபோலத்தான் ஒலிப்பார்கள். Juno என்பதும் ஜ்யூனோ என்பதுபோல ஒலிக்கும். அவர்கள் ஒலிப்பதுபோலவே இருக்கவேண்டுமென்பதுமில்லை. ஆகவே சூனோ (choonoh), இயூனோ, யூனோ ஆகிய ஒன்றைத் தலைப்பாக இட்டால் நல்லது. --செல்வா (பேச்சு) 12:25, 14 சூலை 2016 (UTC)
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் யூனோ (விண்கலம்) என தலைப்பை மாற்றலாம். --B Thanushan (பேச்சு) 06:19, 7 அக்டோபர் 2016 (UTC)