பேச்சு:ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Fireishere in topic தலைப்பு மாற்றம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
கூகுள் மொழிபெயர்ப்பு உரைத்திருத்தம் முடிந்தது.
ஓவர் என்பதற்குத் தான் மாற்றுச்சொல் பிரயோகிக்க முடியவில்லை. பொருத்தமான சொல் தெரிவு செய்து மாற்றலாம்.
இக்கட்டுரையின் தலைப்பு ராயல் சேலஞ்சர்சு பெங்களூர் என்று மாற்றப்பட வேண்டும். --Fireishere (பேச்சு) 09:46, 30 நவம்பர் 2013 (UTC)Reply