பேச்சு:ரூச் பூங்கா
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
ரூக் பூங்கா?--சிவக்குமார் \பேச்சு 05:59, 17 மே 2009 (UTC)
- Rouge ரூஷ் அல்லது ருஜ் என்பது சரியான ஒலிப்பு([1]). தமிழில் ரூச்.---Kanags \பேச்சு 07:31, 17 மே 2009 (UTC)
- நன்றி கனகு.--சிவக்குமார் \பேச்சு 07:40, 17 மே 2009 (UTC)
ரூஷ், ரூஜ் - எதுவாக இருந்தாலும் ரூசு என்று எழுதுவதே தமிழக வழக்காக இருக்கும். சொல்லின் ஈற்றில் வரும் ஷ், ஜ் ஒரு போதும் ச் என எழுதப்படுவதில்லை. (brush -> புருசு, raj - ராசு) --ரவி 08:33, 17 மே 2009 (UTC)
- உரூழ்சு பூங்கா என்றும் எழுதலாம்.--செல்வா 02:51, 29 மே 2009 (UTC)