பேச்சு:லைலாவும் மஜ்னுனும்

Latest comment: 2 மாதங்களுக்கு முன் by சுப. இராஜசேகர் in topic தலைப்பு

தலைப்பு

தொகு

தமிழில் என்ன காரணத்திற்காகவோ மஜ்னுனை மஜ்னு என்றுதான் எழுதினார்கள். நாமும் அவ்வாறே எழுதலாம். அத்துடன், "மற்றும்" என்ற தமிழில் தேவையற்ற இந்த இணைச்சொல்லை இத்தலைப்பில் தவிர்க்கலாம். "லைலாவும் மஜ்னுவும்" எனத் தலைப்பிடலாம். மஜ்னுன் என்ற மூலப் பெயர் இக்கட்டுரையில் தேவையென்றால், தலைப்பை லைலாவும் மஜ்னுனும் என மாற்றலாம். லைலாவும் மஜ்னுவும் என்பதை வழிமாற்றாக வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 11:45, 6 அக்டோபர் 2024 (UTC)Reply

@Kanags: தலைப்பு மாற்றப்பட்டு, வழிமாற்றும் உருவாக்கப்பட்டது. சுப. இராஜசேகர் (பேச்சு) 12:12, 6 அக்டோபர் 2024 (UTC)Reply
Return to "லைலாவும் மஜ்னுனும்" page.