பேச்சு:வன்னி (இலங்கை)

வன்னி நாடு என்ற சொற்தொடர் எனதல்ல, அது வழக்கத்தில் இருக்கின்றது. யாழ்ப்பாணம் போல. ஆத்தோடு, வன்னி நாடு என்ற ஒரு நாடு அல்லது இராசாதானி வரலாற்றில் இலங்கையில் இருந்தது. எனவே தலைப்பு மாற்றம் பொருத்தமாக படவில்லை. --Natkeeran 03:40, 20 டிசம்பர் 2006 (UTC)


ஆனால் கட்டுரை வன்னிப் பெருநிலப்பரப்பை பற்றிதான் கூறுகின்றது.அப்படியானால் வன்னி நாடு தலைப்பையும் வன்னிப் பெருநிலப்பரப்பு என்பதையும் இரண்டு தனிக் கட்டுரைகளாக வளர்க்கலாம்.--டெரன்ஸ் \பேச்சு 03:52, 20 டிசம்பர் 2006 (UTC)

கட்டுரையை விரிவாக்கும் எண்ணமுள்ளது. வன்னி நாட்டைப் பற்றி சொன்ன பின் வன்னி பெருநிலப்பரப்பு பற்றி அதிகம் சொல் இருக்காது என்று நினைக்கின்றேன். வன்னிப் பெருநிலப்பரப்பு என்று நீங்கள் emphasize செய்ய காரணம் எதுவும் இருக்குமா? நாடு என்று ஒரு பெருநிலப்பரப்புக்கு வழங்குவது தமிழில் வழமைதானே.

--Natkeeran 03:19, 21 டிசம்பர் 2006 (UTC)

Start a discussion about வன்னி (இலங்கை)

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வன்னி_(இலங்கை)&oldid=1724288" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வன்னி (இலங்கை)" page.