பேச்சு:வரிக்கழுத்துத் தாரா

BNHS-இன் 'Vernacular BirdNames - Vol.3 பக். 64-இல் Bar-headed Goose-இன் தமிழ்ப்பெயராக வரிக்கழுத்துத் தாரா எனவும் நீர்வாத்து எனவும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில் பறவைப் பெயர்கள் (டாக்டர். க. ரத்னம்) நூலில் இப்பறவையின் பெயர் பட்டைத்தலை வாத்து என்று உள்ளது. பிற மேற்கோள்களிலும் (குறிப்பாக, தியோதார் பாஸ்கரனின் கட்டுரைகளில்) பட்டைத்தலை வாத்து என்றே உள்ளது. எனவே, இப்பக்கத்தின் தலைப்பாக பட்டைத்தலை வாத்து எனவும் வழிமாற்றாக வரிக்கழுத்துத் தாரா எனவும் கொடுக்கின்றேன். --பரிதிமதி (பேச்சு) 03:15, 13 பெப்ரவரி 2013 (UTC)

Return to "வரிக்கழுத்துத் தாரா" page.