பேச்சு:வரிசைச் சோடி

இதனை வரிசை இரட்டை என்றும் கூறலாம்.--செல்வா 22:22, 13 ஆகஸ்ட் 2008 (UTC)

சோடி = இணை என்பது பொருந்துமா?--ரவி 22:30, 13 ஆகஸ்ட் 2008 (UTC)
இணை என்பது பொருந்தும், ஆனால் parallel, equal ஆகிய பொருட்களும் கொள்ளுமாதலால், சில இடங்களில் வேறு ஒரு சொல் இட்டுக் கூற வேண்டியுள்ளது. இப்படிப் பொருள் மோதல்கள், கருத்து வளர்ச்சியால் நிகழ்வது எல்லா மொழிகளிலும் உண்டு. --செல்வா 22:37, 13 ஆகஸ்ட் 2008 (UTC)
வரிசை சோடி என்பது ஆண்டு 10, தமிழக பாடநூலில் உள்ள வழக்கம். --Natkeeran 23:00, 13 ஆகஸ்ட் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வரிசைச்_சோடி&oldid=275587" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வரிசைச் சோடி" page.