பேச்சு:வளைய வலையமைப்பு
சிவா, கட்டுரை நன்று. இவ்வலையமைப்பின் பயன்கள், இடர்கள் உள்ளிட்ட மேலும் சில விளக்கங்கள் தந்து கட்டுரையை முழுமைப்படுத்தலாமே !--ரவி 17:05, 4 ஆகஸ்ட் 2006 (UTC)
- செய்யலாம் இரவி. நேரப்பற்றாக்குறை:-( --சிவகுமார் 09:15, 7 ஆகஸ்ட் 2006 (UTC)