பேச்சு:வாள்வைத்தான்கோட்டம்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by George46
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் பெயர் வாள்வைத்தான்கோட்டம் ஆகும். அவ்வூரில் அரசர் தம் வாளைக் காணிக்கையாக வைத்தார் என்பது வரலாறு. எனவே பெயரைத் திருத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி!--பவுல்-Paul 03:37, 27 அக்டோபர் 2010 (UTC)