பேச்சு:விண்ணூர்தி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags
Space shuttle-க்கான தமிழ்க் கட்டுரை இப்பக்கத்தில் விண்ணோடம் என்ற தலைப்பில் உள்ளது. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கீழ்க்காணும் சொல்லாடல்களை விண்வெளிப் பயணம் தொடர்பான கட்டுரைகளில் பயன்படுத்தலாம்.
- Space shuttle - விண்ணோடம்
- Spaceplane - விண்ணூர்தி?
- Spacecraft - விண்கலம்
- Space capsule - விண்பெட்டகம்
இவற்றுள் விண்ணோடம் மற்றும் விண்கலம் ஆகிய கட்டுரைகள் இருக்கின்றன. ஆகவே, இத்தலைப்பில் (விண்ணூர்தி) spaceplane கட்டுரையைத் தமிழ்ப்படுத்தலாம்.--Senthilvel32 (பேச்சு) 16:33, 19 சூன் 2012 (UTC)
- இவற்றுடன் இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:
- spaceprobe - விண்ணாய்வி
--Kanags \உரையாடுக 21:18, 19 சூன் 2012 (UTC)
- விக்கியில் விண்ணாய்வி என்று தேடியபோது பல கட்டுரைகளில் அதற்கு நிகராக விண்ணுளவி என்று பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டேன். அவ்வாறு பயன்படுத்தலாமா?--Senthilvel32 (பேச்சு) 22:19, 19 சூன் 2012 (UTC)
- விண்ணுளவி என்பதைப் பயன்படுத்தலாம். விண்ணாய்வி என்பதை வழிமாற்றியாகப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 10:31, 20 சூன் 2012 (UTC)
- விக்கியில் விண்ணாய்வி என்று தேடியபோது பல கட்டுரைகளில் அதற்கு நிகராக விண்ணுளவி என்று பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டேன். அவ்வாறு பயன்படுத்தலாமா?--Senthilvel32 (பேச்சு) 22:19, 19 சூன் 2012 (UTC)
விண்ணூர்தி - தலைப்பில் இப்போது இருக்கின்ற உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு, spaceplane கட்டுரையைத் தமிழ்ப்படுத்த ஆரம்பிக்கலாமா?--Senthilvel32 (பேச்சு) 23:24, 19 சூன் 2012 (UTC)
- செந்தில்வேல், தற்போது பின்வரும் கட்டுரைகள் தமிழ் விக்கியில் உள்ளன எனத் தெரிகிறது:
- விண்ணூர்தி, விண்ணோடம் இந்த இரண்டும் space shuttle ஐப் பற்றியே சொல்கின்றன. இதனால் இரண்டையும் இணைத்து விண்ணோடம் என்ற தலைப்பை முதன்மைப்படுத்தலாம். இந்த இரண்டையும் இணைத்திருக்கிறேன். நீங்கள் விண்ணூர்தி என்ற தலைப்பில் spaceplane ஐப் பற்றி எழுதுங்கள்.
- விண்கலம் (spacecraft) இது சரியான சொல்லாகவே தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:48, 20 சூன் 2012 (UTC)