பேச்சு:விண்ணோடம்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic System என்பதற்கான தமிழ்
Space shuttle என்பதற்கு தமிழ்ச் சொல் தேவை. விண்ணோடம் எனலாமா? அல்லது மீள்விண்ணூர்தி எனலாமா? அல்லது வேறேதாவது பரிந்துரைக்கவும்.--Kanags \பேச்சு 05:27, 17 மே 2008 (UTC)
- விண்ணோடம் நல்ல சொல்லாகத் தெரிகிறது--இரவி (பேச்சு) 06:24, 24 மே 2012 (UTC)
விண்ணோடம், விண்ணோட சுற்றுக்கலன், விண்ணோட திட ஏவூர்தி உந்துகலன், விண்ணோட புறக்கலன் ஆகிய கட்டுரைகளை விண்ணோடத் திட்டம் என்ற பகுப்பில் சேர்க்கலாமே? --Senthilvel32 (பேச்சு) 22:16, 23 மே 2012 (UTC)
- செந்தில்வேல், நீங்களே தேவைப்படும் பகுப்புகளை உருவாக்கலாம். கட்டுரைகளின் இறுதியில் [[பகுப்பு:விண்ணோடத் திட்டம்]] என்று சேர்த்து விடுங்கள். நன்றி--இரவி (பேச்சு) 06:24, 24 மே 2012 (UTC)
- செந்தில்வேல், உங்கள் கட்டுரைகள் நன்றாக உள்ளன. நன்றி. பகுப்பு:விண்ணோடத் திட்டம் என்ற பகுப்பை உருவாக்கியுள்ளேன்.--Kanags \உரையாடுக 09:16, 24 மே 2012 (UTC)
- நன்றி--Senthilvel32 (பேச்சு) 14
- 06, 24 மே 2012 (UTC)
System என்பதற்கான தமிழ்
தொகுSpace Transportation System என்பதில் System என்பதை முறை (procedure) என்பதை விட ஏற்பாடு (arrangement) என்பதே சிறந்தது, உங்கள் கருது என்ன?, உதவுக.
- விண்வெளிப் போக்குவரத்து ஒழுங்கு, விண்வெளிப் போக்குவரத்து அமைப்பு போன்ற ஒன்றைப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 09:05, 17 சனவரி 2016 (UTC)