பேச்சு:விண்ணோடி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Balurbala
விண்ணோடி என்ற தலைப்பு சரியானதாகத் தெரியவில்லை. விண்வெளிவீரர் என்ற பதமே அனைவரும் அறியக்கூடியதாக இருக்கிறது. எனவே தலைப்பினை விண்வெளி வீரர் என மாற்றக் கோருகிறேன். நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 06:15, 14 சனவரி 2014 (UTC)