பேச்சு:வீடுமன்-ஃபிரான்சு விதி

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

Wiedemann–Franz law என்பதை வீடுமன்-ஃபிரான்சு விதி என்று சொல்லுதல் சரியான ஒலிப்பும் முறையும். உரோமன் எழுத்தில் எழுத்துப்பிழையும், தமிழ் ஒலிபெயர்ப்பில் ஒலிப்பிழையும் இருந்ததால் சரியான பெயருக்கு நகர்த்தியுள்ளேன். இது இன்னும் விரிவாக்கப்பட வேண்டும்.--செல்வா (பேச்சு) 14:45, 25 சூன் 2013 (UTC)Reply

கடத்துமை என்பது பண்பு. கடத்துத்திறன் என்பது கடத்தும் வலுவைக் குறிப்பது. (மின்) தடைமை என்பது resistivity, (மின்) கடத்துமை என்பது conductivity.--செல்வா (பேச்சு) 14:54, 25 சூன் 2013 (UTC)Reply
Return to "வீடுமன்-ஃபிரான்சு விதி" page.