பேச்சு:வீரன் அகம்படி பெரு வண்ணார்

Latest comment: 9 நாட்களுக்கு முன் by குருகுலராயன்.ம.சூரியவர்மன் in topic குருவம்ச அகமுடையார்

குருவம்ச அகமுடையார்

தொகு

அகமுடையார் குல அகம்படி பெரு வண்ணார் இதில் அகமுடையார் என்பதே சாதி.... அகம்படி பெரு வண்ணார் என்பது அவருடைய பெயர் சேவகப்பெற்று வந்தார் என்பது அவர் செய்த போர் தொழில்.... இந்த கல்வெட்டானது அகமுடையார்களுடையது... வண்ணார்களுக்கு அகம்படியர் என்பது பட்டமும் இல்லை வண்ணார்களின் சாதியிலும் இல்லை என்பதே உண்மை... [பயனர்:குருகுலராயன்.ம.சூரியவர்மன்|குருகுலராயன்.ம.சூரியவர்மன்]] (பேச்சு) 19:04, 13 சூன் 2024 (UTC)Reply

Return to "வீரன் அகம்படி பெரு வண்ணார்" page.