வீரபாகு

வீரபாகு செங்குந்தர்

தொகு

@AntanO: வீரபாகுவின் வம்சம் செங்குந்தர் என்று 12ஆம் நூற்றாட்டில் ஒட்டக்கூத்தர் இயற்றிய ஈட்டிஎழுபது என்னும் நூலில் உள்ளது. https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkuh1&tag=%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81#book1/25 Tirukodimadachengunrur (பேச்சு) 04:56, 19 மே 2020 (UTC)Reply

ஆதாரங்கள்

தொகு

@AntanO: (நவவீரர்கள்) ஒன்பது வீரர்களில் ஒருவர்தான் வீரப்பாகு. இந்த நவவீரர்கள் தான் உண்மையான ஒன்பது கைக்கோளர் என்று ஆங்கில எழுத்தாளர் எழுதிய புத்தகத்தில் உள்ளது. https://books.google.co.in/books?id=y089AAAAIAAJ&printsec=frontcover&redir_esc=y#v=snippet&q=(NavaviirarhaL)&f=false Tirukodimadachengunrur (பேச்சு) 05:05, 19 மே 2020 (UTC)Reply


தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட "கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள்" என்ற ஆவணத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட "அலைவாய்மலைச் செப்பேடு" நகல் உள்ளது. அதில் 206ஆம் பக்கம் 4ஆம் வரியில் "வீரபாகு மரபுடைய செங்குந்த முதலிமார்கள் என்று உள்ளது"

எனவே வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் வம்சம் செங்குந்தர்கைக்கோளர் என்று பக்கத்தில் போடுங்க. இது வெறும் வார்த்தைகள் அல்ல செப்பேடு சொல்வது எல்லாம் வரலாறு.

இன்று வரை அனைத்து முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழாவில் செங்குந்தகைக்கோளர்கள் தான் நவவீரர் வேடம் அணிவது வழக்கம். https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh7k0ly&tag=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#book1/275 Tirukodimadachengunrur (பேச்சு) 08:21, 19 மே 2020 (UTC)Reply

@AntanO: அரசு இணையதளம் மயிலாடு துறை செப்பேட்டில் "செங்குந்தர் வீரபாகு வம்சம் என்று கூறிக்கொள்வர்" என்று விளக்கத்தில் உள்ளது. இந்த விளக்கம் அந்த செப்பேட்டை நகல் எடுத்த ஆசிரியரின் கருத்து. செப்பேட்டின் உண்மையான செய்தி மேலே 5 போட்டோவில் உள்ளது. அதில் 2ஆம் போட்டோ வில் கைக்கோளார் நவவீரர் வம்சம் என்று உள்ளது https://www.tagavalaatruppadai.in/copper-plate-details.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY6#lg=1&slide=2 Tirukodimadachengunrur (பேச்சு) 08:28, 19 மே 2020 (UTC)Reply

When relating their caste's origin myth, Kaikkoolars say that.... என்று ஆரம்பிப்பதை நீங்கள் பார்க்கவில்லை அல்லது அதற்கு பின் தொடரும் வரிகளைத்தான் காட்ட விளைகிறீர்கள். தயவுசெய்து பிழையாக வியாக்கியானம் செய்ய வேண்டாம். நிற்க, இது ஒரு கலைக்களஞ்சியம். இதிகாசங்களை வரலாறாக மாற்ற வேண்டாம். என்னை தேவையற்ற உரையாடலுக்கு அழைக்க வேண்டாம். நன்றி. --AntanO (பேச்சு) 12:47, 19 மே 2020 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வீரபாகு&oldid=2973673" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வீரபாகு" page.