பேச்சு:வீர சைவம்
//பண்டாரம் என்றும் அழைக்கப்படுவர்// என்பது சரியானதா? பண்டாரங்கள் அனைவரும் வீர சைவர்களாயிருக்கலாம். ஆனால், வீர சைவர்கள் அனைவரும் பண்டாரங்களாவரா?--Kanags \உரையாடுக 07:15, 13 பெப்ரவரி 2011 (UTC)
PHANDARAM ENPATHU KETTA VARTAI ALLA , PANBU + ARAM ,ATHAVATHU PALA NALLA PANBUKALAI ULATAKKIAYAVARKAL ENPATHE PORUL.
வீரசைவம் தமிழ்நாட்டில் தோன்றியதாகவும் மாணிக்கவாசகர் வீரசைவர் என்றும் துறைசார் ஆய்வு வுல்லுநர்களின் கருத்துக்கள் உண்டு. அதனால் இக்கட்டுரையை கர்நாடக வீரசைவத்துடன் இணைக்க தேவையில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:01, 31 அக்டோபர் 2017 (UTC)
//பண்டாரங்கள் அனைவரும் வீர சைவர்களாயிருக்கலாம். ஆனால், வீர சைவர்கள் அனைவரும் பண்டாரங்களாவரா?//
பண்டாரம் என்பது பதவி. பிற்காலத்தில் சாதி ஆகிவிட்டது. அதனால் அந்த பதவி அனுபவித்த மற்ற சாதியினரும் அப்பெயரை கொண்டிருக்கலாம். அதே சமயம் வீரசைவர் அனைவரும் பண்டாரமல்ல. சிவாச்சாரியாரிலும் வீரசைவர் உள்ளனர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:03, 31 அக்டோபர் 2017 (UTC)