பேச்சு:வெண்டி

There are no discussions on this page.

தயவு செய்து பெயரை வெண்டைக்காய் என மாற்றவும். இதன் தலைப்பை பார்த்தவுடன் ஏதோ இலங்கையில் உள்ள ஓர் என்று நினைத்துக்கொண்டேன்(கண்டி, போல). வெண்டை என்பதும் புதிதாக உள்ளது. எனவே வெண்டைக்காய் என்பது தமிழக பயனர்களுக்கு புரியும் வண்ணம் இருக்கும். வினோத் 05:33, 30 நவம்பர் 2007 (UTC)

வினோத், வெண்டி என்ற பெயர் தமிழக ஊர்ப்புறங்களில் அறியப்பட்ட பெயர் தான். இது காயைப் பற்றி மட்டும் அல்லாமல் வெண்டி என்ற தாவரம் குறித்த முழுமையான கட்டுரை என்பதால் வெண்டி என்ற தலைப்பு இருப்பது பொருத்தமானதே. மா, பலா, வாழை என்று தானே சொல்கிறோம்?--ரவி 11:40, 30 நவம்பர் 2007 (UTC)
இரவி வெண்டி என்பதற்குப் பதில் வெண்டை என மாற்றினால் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். வெண்டி என்பதைவிட வெண்டை என்பது ஓரளவுப் பரவலானப் பெயர் எனத் தோன்றுகிறது. நன்றி. --இரா.பாலா (பேச்சு) 14:59, 14 அக்டோபர் 2014 (UTC)
எவ்ளோ பழைய உரையாடல் :) எனக்கு தனிப்பட்ட விருப்பம் ஏதும் இல்லை. மற்ற பயனர்களின் கருத்துக்கு ஏற்ப எதை முன்னிலைப்படுத்தினாலும் சரி.--இரவி (பேச்சு) 16:43, 14 அக்டோபர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெண்டி&oldid=1739040" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வெண்டி" page.