பேச்சு:வெண்ணாந்தை

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic மயக்கம்
  • இதன் ஆங்கிலப் பெயர் யாருக்காவது தெரியுமெனில் ஆங்கில விக்கிக்கு இணைப்புக் கொடுக்கவும். ஏனைய உறுப்பினர்கள் எவரும் கட்டுரையை விரிவாக்க உதவும்.--சிவக்குமார் \பேச்சு 09:23, 5 ஏப்ரல் 2012 (UTC)
  • வலைத்தோல் மலைப்பாம்பு என்றும் அழைப்பரா? வெண்ணாந்தை என்பதும் , இதுவும் ஒன்றுதானே?--≈ உழவன் ( கூறுக ) 11:37, 13 சூலை 2013 (UTC)Reply

மயக்கம்

தொகு

இச்சொல் பொருள் மயக்கத்தை உண்டாக்குகிறது.இணையத்தில் உசாவியதில்... தலைப்பை மாற்றவேண்டும் எனக்கருதுகிறேன்.

 
Python bivittatus
 
Tyto alba
 
Python sebae (~1900)

வெள்ளைநிற ஆந்தையையும், வெள்ளை நிற மலைப்பாம்பையும் குறிக்கும் (மயக்கும்) பொருளுடையதாக இருக்கிறது.

  1. பாம்பு எனில் படத்தில் காட்டிய கால் போன்ற அமைப்பு, ஆண்பாம்புகளுக்கு இது இனப்பெருக்கக் காலத்தில் உதவுகிறது.பர்மிய பாம்பு அழியும் நிலையுள்ளது. இதே காலுள்ள ஆப்பிரிக்க பாம்பு(Python sebae) மிகப்பெரியது. அது அழியும் விளிம்பில் இல்லை.
  2. ஆந்தையைப்பொருத்தவரை இது எலிவேட்டையை சிறப்பாக செய்வதால், வேளாண்மையினருக்கு மிகவும் நண்பனாக விளக்குகிறது. இக்கட்டுரையை விரிவாக்க வேண்டும். வெண்நிற ஆந்தைக் கட்டுரையை உருவாக்க வேண்டும்--≈ உழவன் ( கூறுக ) 13:46, 13 சூலை 2013 (UTC)Reply

இணைப்பு

தொகு

இக்கட்டுரை குறிப்பிடும் பெயர் - albino Burmese python என நினைக்கிறேன். கீழ்க்கண்ட இணைப்புகள் மூலம் அறியலாம்

  1. http://bransonswildworld.com/albino-burmese-python-2/
  2. https://www.thesun.co.uk/fabulous/4953355/albino-burmese-pythons-dangerous-big-long-live/
  3. https://www.petmd.com/reptile/species/burmese-python
  4. https://en.wikipedia.org/wiki/Burmese_python
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெண்ணாந்தை&oldid=2747108" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வெண்ணாந்தை" page.