பேச்சு:வென் படம்
அருமையான கட்டுரையாக்கம். நன்றி. --Natkeeran 00:05, 18 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி.--Booradleyp 14:49, 18 பெப்ரவரி 2011 (UTC)
- diagram என்பதற்கு வரைபடம் என்பது பொருத்தமாக இருக்கும். வென் வரைபடம் எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 10:30, 18 பெப்ரவரி 2011 (UTC)
வரைபடம் என்றால் அது graphஐக் குறிக்கும் சொல்லாகிவிடும். தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள பள்ளிக்கூட கணித பாடப்புத்தகங்களில் graph- வரைபடம், diagram- படம், என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.--Booradleyp 14:47, 18 பெப்ரவரி 2011 (UTC)
Start a discussion about வென் படம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வென் படம்.