பேச்சு:வேட்டையாடு விளையாடு (திரைப்படம்)

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் வேட்டையாடு விளையாடு (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கடைசியில் ஆராதனா உயிரோடு இருந்தாரா என்று யாரேனும் உறுதிப்படுத்தலாம். நான் இறுதிக்காட்சியைப் பார்க்க இயலவில்லை ;). இது போன்ற கட்டுரை நடையை பிற திரைப்படக் கட்டுரைகளுக்கும் பயன்படுத்தலாமா என்பது குறித்த ஆலோசனைகளை வரவேற்கிறேன். புதிய தமிழ் திரைப்படங்கள் இணையத்தில் தேடப்படும் சாத்தியம் அதிகம். இது போன்ற கட்டுரைகளை உருவாக்குவது பல புதிய பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கலாம்--ரவி 14:02, 5 செப்டெம்பர் 2006 (UTC)Reply

Return to "வேட்டையாடு விளையாடு (திரைப்படம்)" page.