பேச்சு:வோல் மார்ட்
--ரவி 21:40, 24 அக்டோபர் 2006 (UTC)கோபி, வால் மார்ட் தான் சரியான பலுக்கல் என நினைக்கிறேன்--ரவி 15:59, 24 அக்டோபர் 2006 (UTC)
- ஆம். எனக்கும் அவ்வாறே பட்டது. எனினும் உறுதியாகத் தெரிந்தால் நகர்த்தி விடலாம். --Sivakumar \பேச்சு 16:01, 24 அக்டோபர் 2006 (UTC)
இது ஈழம் - தமிழகத் தம்ழ்களிற்கிடையில் உள்ள மிகவும் குறிப்பிடத்தக்க உச்சரிப்பு வித்தியாசம். தமிழகத்தவர் ஆ சத்தம் கொடுக்கும் பெருமளவு சொற்களுக்கு ஈழத்தவர் ஓ சத்தம் கொடுக்கின்றனர். --கோபி 16:02, 24 அக்டோபர் 2006 (UTC)
வெளிநாட்டவர் வால் என்றே உச்சரிக்கிறார்கள்..வால் மார்ட்டுக்கு நகர்த்தலாம்--ரவி 16:51, 24 அக்டோபர் 2006 (UTC)
- வேறெவரும் ஆட்சேபணை தெரிவிக்காவிடின் எனக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால் வோல் மார்ட் என்ற வழிமாற்றியை நீக்க வேண்டாம். நன்றி. --கோபி 16:59, 24 அக்டோபர் 2006 (UTC)
வால் எந்தக் மிருகத்தின் வால் :-) வோல் மார்ட் தான் சரியென்று எனக்கு படுகின்றது.--Natkeeran 17:03, 24 அக்டோபர் 2006 (UTC)
- இது ஈழ - தமிழக உச்சரிப்புக்களிடையில் உள்ள மிகவும் தெளிவான ஒரு வேறுபாடு. பல உதாரணங்கள் சொல்லலாம். வழிமாற்றிகள் தான் தீர்வாக இருக்கும். டொட் காம்- டொட் கொம்.... --கோபி 17:14, 24 அக்டோபர் 2006 (UTC)
எப்படியிருந்தாலும் எனக்கு பரவாயில்லை! --Natkeeran 17:24, 24 அக்டோபர் 2006 (UTC)
- ரவி, எந்த வெளிநாட்டவர் வால் என்று உச்சரிக்கிறார்கள் என்று கூறமுடியுமா? ஆதாரம் ஏதாவது உண்டா?--Kanags 21:33, 24 அக்டோபர் 2006 (UTC)
CNNல் அப்படிக் கேட்டிருக்கிறேன். ஜெர்மனியில் நான் வசித்த போதும் பொது மக்கள் அப்படித் தான் சொல்வார்கள். wal என்ற ஆங்கில எழுத்துத் தொடருக்கும் அது தான் பொருத்தமான உச்சரிப்பு என்பது என் கருத்து. --ரவி 21:40, 24 அக்டோபர் 2006 (UTC)