பேச்சு:ஹிங்கிலிசு

தலைப்பு

தொகு

தயவுசெய்து இதன் தலைப்பை இங்கிலிசு என்று மாற்றவேண்டாம். வேண்டுமானால் இந்திலிசு என்று மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால் இந்திய திரைப்படத் தணிக்கைச் சான்றிதழ்களில் கூட பெரும்பாலான விளம்பரங்களின் மொழியாக ஹிங்கிலிஷ் என்றே குறிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இது விரைவாக வளர்ந்துவரும் தனியொரு பகாசுர மொழி. ~~ Paramatamil (பேச்சு) 12:33, 4 அக்டோபர் 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஹிங்கிலிசு&oldid=3529842" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஹிங்கிலிசு" page.