பேச்சு:.ஆர்க்

தமிழ் விக்கிப்பீடியா

தொகு

தமிழ் விக்கிப்பீடியா தளமும் .org ஆட்களத்தையே பயன்படுத்துகிறது. .org என்ற ஆட்கள பின்னொட்டுடன் வரும் அனைத்து இணைய தளங்களும் தமிழ் விக்கிப்பீடியா போல் லாப நோக்கற்ற சேவையையே செய்து வருகின்றன.

தமிழ் விக்கிப்பீடியா .orgல் இருப்பது இங்கு குறிப்பிடத் தேவையற்றது. அனைத்து .org தளங்களும் இலாப நோக்கற்றவை என்பதும் தவறு. எனவே, இந்தப் பகுதியைக் கட்டுரையில் இருந்து நீக்கி இருக்கிறேன்.--இரவி 10:18, 15 பெப்ரவரி 2012 (UTC)

//It was originally intended for non-profit organizations or organizations of a non-commercial character that did not meet the requirements for other gTLDs.//

இதை சரியாக மொழிபெயர்த்து சேர்த்து விடுங்கள். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் 11:19, 15 பெப்ரவரி 2012 (UTC)

தலைப்பு

தொகு

.org என்ற முந்தைய தலைப்பிலேயே இருக்கப் பரிந்துரைக்கிறேன். இதுவொரு குறியீடு, மொழி அல்ல; இவ்வகையில் பார்த்தால் இப்பட்டியலுக்கெல்லாம் மொழிபெயர்க்க முடியாது. கூடுதலாக .ஆர்க் என்று தமிழ் எழுத்துடன்கூட அட்களப்பெயர்கள் எதிர்காலத்தில் வரலாம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். -நீச்சல்காரன் (பேச்சு) 13:57, 23 சனவரி 2019 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:.ஆர்க்&oldid=2638788" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to ".ஆர்க்" page.