பேச்சு:1-எக்சேனால்
@Kanags and கி.மூர்த்தி: இது தமிழக வழக்கின்படி எக்சனால் என்று தானே ஒலிக்க வேண்டும். இலங்கை வழக்கின்படி எக்சனோல் என ஒலிக்கப்படும். --மதனாகரன் (பேச்சு) 10:59, 11 செப்டம்பர் 2015 (UTC)
எத்தனால், மீத்தனால் போன்று எக்சனால் என்று வரவேண்டுமென நினைக்கிறேன். பெயரீட்டில் hexane-1,2-diol என்பது போல் வந்தால் தான் எக்சேன் என் ஒலிக்கும். --மதனாகரன் (பேச்சு) 11:35, 11 செப்டம்பர் 2015 (UTC)
Start a discussion about 1-எக்சேனால்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve 1-எக்சேனால்.