பேச்சு:20-ஆம் நூற்றாண்டு
இந்தப் பக்கத்தின் தலைப்பு இருபதாம் நூற்றாண்டு என எழுதப்படுவதே சிறந்தது, தமிழ் மொழிநடை. எண் இடம்பெறவேண்டுமானால் 20 ஆம் நூற்றாண்டு என எழுதவேண்டும். 20ம் என்பது இருபதும் என்ற மயக்கத்தைக் கொடுக்கும். - Uksharma3 (பேச்சு) 14:17, 15 மார்ச் 2014 (UTC)
- பொதுவாக 20th century என்பதைத் தமிழில் 20ம் நூற்றாண்டு என்று தானே எழுதுவார்கள்? ஆங்கில விக்கித் தலைப்புக்கேற்பவே தலைப்பிடப்பட்டது. தமிழில் இவ்வாறு சுருக்கச் சொற்களை எழுதுவதற்கு ஒரு சீரான முறை இல்லை என்றே நினைக்கிறேன். தலைப்பை மாற்றுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.--Kanags \உரையாடுக 21:12, 15 மார்ச் 2014 (UTC)
20th என ஆங்கிலத்தில் வழக்கு உண்டு. ஆனால் தமிழ் வசன நடையில் முன்பு இல்லை. சுருக்கமாக எழுதும் வழக்கத்தைக் கொண்டுவருவதில் தவறில்லை. 20-ஆம் என்று எழுதலாம். ம் மட்டும் எழுதுவது ambiguous ஆக இருக்கும். இக்கட்டுரைக்கு வேறு மொழிக்கட்டுரைகளுடன் இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தால் தலைப்பை மாற்றுவதில் சிக்கல் வராது என்றால் 20-ஆம் என மாற்றி விடலாம். 20-ஆம் நூற்றாண்டு என்பது பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். மற்ற நூற்றாண்டு கட்டுரைகளுக்கும் இவ்வாறு மாற்றவேண்டியிருக்கும். இதற்கு தானியங்கி ஏதாவது இருக்கிறதா? - Uksharma3 (பேச்சு) 01:01, 16 மார்ச் 2014 (UTC)
Start a discussion about 20-ஆம் நூற்றாண்டு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve 20-ஆம் நூற்றாண்டு.