பேச்சு:2000கள் தமிழர் பார்வையில்

இந்த பக்கத் தலைப்பும் உள்ளடக்கமும் எப்படி பொருந்துகிறது? இரண்டாயிரமாவது ஆண்டின் குறிப்பீட்டில் வேறு ஆண்டுகளின் தகவல்கள் இருக்கிறது --நீச்சல்காரன் 01:40, 28 திசம்பர் 2011 (UTC)Reply

அப்படியல்ல நீச்சல்காரன், 2000கள் என்பது 2000 முதல் 2009 வரை பத்தாண்டு காலப்பகுதியைக் குறிக்கும்.--Kanags \உரையாடுக 02:23, 28 திசம்பர் 2011 (UTC)Reply

இப்போது புரிந்து விட்டது 2000'கள் என்கிற பக்கத்தின் துணைப்பக்கம் என்பதை அறிந்துகொண்டேன். நன்றி --நீச்சல்காரன் 03:46, 28 திசம்பர் 2011 (UTC)Reply

Return to "2000கள் தமிழர் பார்வையில்" page.