பேச்சு:2008 சிச்சுவான் நிலநடுக்கம்

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இந்த நிலநடுக்கம் பற்றி மேலும் சில தகவல்கள் தர விழைகிறேன். இந்த நிலநடுக்கத்தினால் அணைகள் உடைந்து பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இதைப் பற்றியும் எழுத நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். --ஷோபனா 19:08, 27 நவம்பர் 2008 (UTC)

மிகவும் நல்லது. கட்டாயம் தயங்காமல் நீங்கள் தகவல்களைச் சேருங்கள். இங்கு நீங்கள் யாரிடமும் கேட்கவேண்டாம். நாங்கள் யாவரும் மிகவும் வரவேற்போம். உங்களைப் போல இன்னும் பலர் வந்து பங்களித்தால் எவ்வளவோ த.வி முன்னேறும். முன்கூட்டியே நன்றிகள்.--செல்வா 19:47, 27 நவம்பர் 2008 (UTC)Reply
  • நன்றி. நான் புது பயனர். உங்களைப் போன்ற நீண்ட அனுபவமுள்ளவர்களின் ஊக்கம் எங்களைப் போன்ற புதியவர்களுக்கு அதிக ஆர்வத்தை உண்டாக்கும் --ஷோபனா 23:50, 27 நவம்பர் 2008 (UTC)
Return to "2008 சிச்சுவான் நிலநடுக்கம்" page.