பேச்சு:2012 கோவா சட்டப் பேரவைத் தேர்தல்

தலைப்பு கோவா சட்டசபைத் தேர்தல், 2012 என இருக்க வேண்டும். முடிவுகள் மட்டுமல்லாமல், தேர்தலைப் பற்றிய சகல விபரங்களும் இருக்க வேண்டும். முடிவுகளுக்கு மட்டும் ஒரு கட்டுரை வேண்டும் என்று கருதினால் தேர்தலுக்கும் தனியான கட்டுரையை உருவாக்குங்கள்.--Kanags \உரையாடுக 02:25, 8 மார்ச் 2012 (UTC)

Start a discussion about 2012 கோவா சட்டப் பேரவைத் தேர்தல்

Start a discussion
Return to "2012 கோவா சட்டப் பேரவைத் தேர்தல்" page.