பேச்சு:32 இருமம்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

தினேஸ்! கட்டுரையாக்கத்திற்கு நன்றி. 32 இருமம் என்பதும் x86 (PC) வடிவம் என்பதும் ஒன்று தானே? அதுபற்றி விவரிக்கவும். பல திறமூல இயக்குதளங்களைப் பற்றி எழுத எண்ணுகிறேன். பெரும்பாலானவை 32&64 bit ஆக இருப்பதால்,,64 இருமத்தைப் பற்றியும் உருவாக்கக் கோருகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 01:17, 11 சூன் 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:32_இருமம்&oldid=1675124" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "32 இருமம்" page.