பேட்சன் கனசதுரம்
பேட்சன் கனசதுரம் (Bateson's cube) என்பது இலண்டன் விலங்கியல் கழ்கத்தின் தலைவரும் பேராசிரியருமானா பேட்ரிக் பேட்சன் உருவாக்கிய விலங்குகளுக்கான செலவு- பயன் பகுப்பாய்வு மாதிரியாகும்[1][2]. பேட்சன் கன சதுரம் மூன்று அடிப்படைகள் மூலம் ஆராய்ச்சியை மதிப்பீடு செய்கிறது:
- விலங்குகளின் துன்ப அளவு
- ஆராய்ச்சித் தரம்,
- சாத்தியமான மருத்துவ நன்மை.
இந்த மூன்று அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத ஆராய்ச்சிகள், விலங்குகள் (அறிவியல் நடைமுறைகள்) சட்டம் 1986 க்கு இணங்க, அங்கீகரிக்கப்படவோ அல்லது மேற்கொள்ளவோ கூடாது என்று பேட்சன் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது வர்த்தக பரிமாற்றத்திற்கு உகந்த முறையான மாதிரிகள் அல்ல, மாறாக சட்ட முடிவுகளை எடுப்பதற்கான கருவியாகும், ஏனெனில் மூன்று அச்சுகளும் பொது நாணயத்தில் இல்லை [3]. மூன்றாவதாக உள்ள அளவுகோலான மருத்துவ நன்மையும் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் ஒரு பரந்த பயன்பாடாக இருக்கலாம் [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ P. Bateson, When to experiment on animals. New Scientist, 109 (1986), pp. 30–32
- ↑ P. Bateson, P. Biggs, A. Cuthbert, I. Cuthill, M. Festing, E.B. Keverne, S. King, C. Page, O. Petersen, N. Rothwell, M. Rushworth, V. Walsh, O. Roberts. The Use of Non-human Animals in Research: a Guide for Scientists. The Royal Society, Policy Document 01/04 The Royal Society, London (2004)
- ↑ P. Bateson. Ethics and behavioural biology. Advances in the Study of Behavior, 35 (2005), pp. 211–233
- ↑ Innes C. Cuthill, Ethical regulation and animal science: why animal behaviour is not so special. Animal Behaviour. Volume 74, Issue 1, July 2007, Pages 15–22
.