பேட்மேன்:மிஸ்ட்ரி ஆப் தி பேட்வுமன்
பேட்வுமன்:மிஸ்ட்ரி ஆப் தி பேட்வுமன் என்பது 2003ல் வெளிவந்த இயங்குபடம் ஆகும். இது தி நியூ பேட்மேன் அட்வென்ச்சூர்ஐ அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. வார்னர் பிரதர்ஸ் அனிமேசன் நிறுவனம் அக்டோபர் 2003ல் அமெரிக்காவில் இதனை வெளியிட்டது.[1]
பேட்வுமன்:மிஸ்ட்ரி ஆப் தி பேட்வுமன் | |
---|---|
இயக்கம் | கரட் கேட |
தயாரிப்பு | பெஞ்சமின் மெல்னிகெர் மைகேல் உசலன் சந்தர் சச்வர் ஆலன் புர்னெட் மார்க்ரெட் எம். டீன் கத்ரின் பேஜி கர்ட் கேட |
மூலக்கதை | Characters படைத்தவர் பாப் கேனே |
திரைக்கதை | மைக்கேல் ரியவேஸ் |
இசை | லொலிட ரிட்மனுஸ் இவனசென்சு |
நடிப்பு | கேவின் கன்றாய் கிம்பெர்லி பரூக்ஸ் கெல்லி ரிபா எலிசா கப்ரில்லி கிரா செடக்விச் டேவிட் ஒக்டேன் ஸ்டிரஸ் கேவின் மைக்கெல் ரிச்சர்ட்சன் ஹெக்டர் எலிசான்டோ |
கலையகம் | டீசீ காமிக்ஸ் வார்னர்ஸ் பிரதர்ஸ் அனிமேசன் |
விநியோகம் | வார்னர் ஹோம் வீடியோ |
வெளியீடு | அக்டோபர் 21, 2003 |
ஓட்டம் | 72 நிமிடங்கள் |
மொழி | ஆங்கிலம் |
பேட்மேன்: மிஸ்டரி ஆப் தி பேட்வுமன் நடுநிலையாக கருத்துகளைப் பெற்றது.[2]
ஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு- ↑ Pirrello, Phil; Schedeen, Jesse (2010-02-23). "Ranking the DC Animated Universe". IGN இம் மூலத்தில் இருந்து 2011-08-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110831201648/http://uk.dvd.ign.com/articles/107/1071196p1.html. பார்த்த நாள்: 2010-12-07.
- ↑ Tyner, Adam (2003-10-19). "Batman - Mystery of the Batwoman". DVD Talk. http://www.dvdtalk.com/reviews/7967/batman-mystery-of-the-batwoman. பார்த்த நாள்: 2010-11-25.