பேட்ரிக் கலக்கேர்

பேட்ரிக் கலக்கேர் (ஆங்கில மொழி: Patrick Gallagher) (பிறப்பு: பெப்ரவரி 21, 1968) ஒரு கனடா நாட்டு நடிகர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பேட்ரிக் கலக்கேர்
பிறப்புபெப்ரவரி 21, 1968 (1968-02-21) (அகவை 56)
பிரிட்டிசு கொலம்பியா
கனடா
பணிநடிகர்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்ரிக்_கலக்கேர்&oldid=2720587" இலிருந்து மீள்விக்கப்பட்டது