பேது சிங்கு பந்து

இந்திய அரசியல்வாதி

பேது சிங்கு பந்து (Bedu Singh Panth) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிக்கிம் மாநிலத்தில் மண் பகதூர் பந்து என்பவருக்கு மகனாகப் பிறந்தார். 1972 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் 12 ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார். சிக்கிம் மாநில அரசியலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் தெமி நாம்பிங்கு சட்டமன்றத் தொகுதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.எசு கோலே அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பணிபுரிந்தார்.[1][2][3][4]

பேது சிங்கு பந்து
Bedu Singh Panth
சிக்கிம் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
மே 2019 – பதவியில்
முன்னையவர்கர்ச்சமான் குருங்கு
தொகுதிதெமி நாம்பிங்கு சட்டமன்றத் தொகுதி
சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்.
பதவியில்
2019
தொகுதிதெமி நாம்பிங்கு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பேது சிங்கு பந்து
அரசியல் கட்சிசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
பிற அரசியல்
தொடர்புகள்
சிக்கிம் சனநாயக முன்னணி
வாழிடம்(s)கேங்டாக், கிழக்கு சிக்கிம்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேது_சிங்கு_பந்து&oldid=3853160" இலிருந்து மீள்விக்கப்பட்டது