பேபி சதன்யா

பபி சதன்யா என்பவர் இந்திய திரையுலக குழந்தை நட்சத்திரமாவார்.[1] இவர் சென்னைச் சேர்ந்தவர். எண்ணற்ற திரைப்படங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஜூலை 7 2007ல் விஜய் மற்றும் தீபாவிஜய் தம்பதிகளுக்குப் பிறந்துள்ளவர்.

2013ல் தமிழ் திரைப்படமான பேபி என்பதில் நடித்திருந்தார். இத்திரைப்படம் பயமூட்டக்கூடிய பட வகையைச் சார்ந்தது.

திரைப்படங்கள்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. http://www.behindframes.com/baby-tamil-review/

வெளி இணைப்புகள்தொகு

https://www.facebook.com/BabySathanya

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேபி_சதன்யா&oldid=2711634" இருந்து மீள்விக்கப்பட்டது