பேரரக்கன் (விண்மீன்)

பேரரக்கன்கள் (Supergiants) எனப்படுபவை மிகப்பெரிய மற்றும் பேரொளிமிக்க விண்மீன்களாகும்.[1][2][3] இவைசூரியனை விட 200 முதல் 1000 மடங்கு பெரியதாக இருக்கலாம். இவற்றை நிறத்தை பொறுத்து வகைப்படுத்துவர். ஹெர்ட்ஷ்ப்ருங்-ரஸ்ஸல் வரைபடத்தின் மேற்பகுதியில் வீற்றிருக்கும் இவ்விண்மீன்களின் இயல்ஒளிச்செறிவு -3 முதல் -8 ஆகவும், வெப்பநிலை 3,500 K முதல் 20,000 K விற்கு மேலாகவும் உள்ளன.

அறியப்படும் பேரரக்கன்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Henroteau, F. (1926). "An international co-operation for the photographic study of Cepheid variables". Popular Astronomy 34: 493. Bibcode: 1926PA.....34..493H. https://archive.org/details/sim_popular-astronomy_1926-10_34_8/page/493. 
  2. Shapley, Harlow (1925). "S Doradus, a Super-giant Variable Star". Harvard College Observatory Bulletin No. 814 814: 1. Bibcode: 1925BHarO.814....1S. 
  3. Payne, Cecilia H.; Chase, Carl T. (1927). "The Spectrum of Supergiant Stars of Class F8". Harvard College Observatory Circular 300: 1. Bibcode: 1927HarCi.300....1P. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரரக்கன்_(விண்மீன்)&oldid=3520828" இலிருந்து மீள்விக்கப்பட்டது