பேரளம் சந்திப்பு தொடருந்து நிலையம்

அமைவிடம்

தொகு

பேரளம், திருவாரூர் சாலை, நன்னிலம் தாலுக்கா, தமிழ்நாடு-609 405 இந்தியா.

10`57`28"வ -- 79`39`24"கி[1][2][3]

முகப்பு: 11மீ (36 அடி)

இந்திய ரயில்வே க்கு சொந்தமான, தென்னக ரயில்வேயின் ஆளுகைக்கு உட்பட்டது.

தடம்: சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் முக்கிய வழித்தடம், பேரளம்- காரைக்கால் தடம்.

நடைமேடை: 03

வழித்தடம்: 06

இணைப்புகள்: பேரளம் பேருந்து நிறுத்தம், மகிழுந்து மற்றும் ஆட்டோ நிறுத்தங்கள்

கட்டுமானம்: நிலையானது(தரையில் கட்டப்பட்டது) மாற்றுத்திறனாளிக்கான வசதி செய்யப்பட்டுள்ளது.மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மின்சார ரயில் வசதி இல்லை.

நிலையக் குறியீடு: PEM

மண்டலம்: தென்னக ரயில்வே

பிரிவு: திருச்சிராப்பள்ளி

பின்புலம்

தொகு

1898 மார்ச் 14ல் பேரளம் - காரைக்கால் புகைவண்டி வழித்தடம் ஆங்கிலேயர் கால தென்னக ரயில்வேயால் உருவாக்கப்பட்டது. இதன் அருகிலுள்ள பேருந்து நிலையம் பேரளம், அருகிலுள்ள விமான நிலையம் 90 கி.மீ ல் உள்ள திருச்சி விமான நிலையம், அருகிலுள்ள துறைமுகம் காரைக்கால் துறைமுகம் ஆகும்.

வழித்தடங்கள்: பேரளம் ரயில் நிலையத்திலிருந்து மூன்று வழித்தடங்கள் நடைமுறையில் உள்ளன, பேரளத்திலிருந்து வடக்கு,கிழக்கு, தெற்காக முறையே மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் சந்திப்புகள் நடைமுறையில் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 18. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
  2. "Communications – Railways". Karaikal district. பார்க்கப்பட்ட நாள் 11 January 2016.
  3. "Karaikal-Peralam line survey begins". தி இந்து (Karaikal). 15 March 2013. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/karaikalperalam-line-survey-begins/article4511953.ece.