பேராயரின் அல்காலா டி எனேரசு அரண்மனை
பேராயரின் அல்காலா டி எனேரசு அரண்மனை (எசுப்பானிய மொழி: Palacio Arzobispal de Alcalá de Henares) என்பது எசுப்பானியா நாட்டில் அல்காலா டி எனேரசு நகரில் அமைந்துள்ள ஒரு அரண்மனை. இது பண்பாட்டு ஆர்வமிக்கச் சொத்தாக (Bien de Interés Cultural) 1931 ஆம் ஆண்டு ஆறிவிக்கப்பட்டது.[1]
பேராயரின் அல்காலா டி எனேரசு அரண்மனை | |
---|---|
உள்ளூர் பெயர் Palacio Arzobispal de Alcalá de Henares | |
![]() | |
அமைவிடம் | அல்காலா டி எனேரசு, எசுப்பானியா |
ஆள்கூற்றுகள் | 40°28′57″N 3°22′11″W / 40.482435°N 3.369649°Wஆள்கூறுகள்: 40°28′57″N 3°22′11″W / 40.482435°N 3.369649°W |
அதிகாரப்பூர்வ பெயர்: Palacio Arzobispal de Alcalá de Henares | |
வகை | அசையாத வகை |
தேர்வளவை | நினைவுச்சின்னம் |
அளிக்கப்பட்டது | 1931 [1] |
மேற்கோள் எண் | RI-51-0000727 |
சான்றுகள்தொகு
இது ஐரோப்பா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |